தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமார் 13 ஆரம்ப மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் அன்னையர் தினம் கிருஷ்ணகிரியில் கொண்டாடப்பட்டது. ஐவிடிபியின் தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார்.